தேவையான பொருட்கள்  
                      
                    அரிசி மாவு    -     70 கிராம்  
                    சாமை மாவு   -     30 கிராம்  
                    வெல்லம்       -    100 கிராம்  
                    இஞ்சி பொடி -    0.35  
                    ஏலக்காய் பொடி   -  0.35  
                    உப்பு -  0.10 
                    சோடியம் பை கார்பனேட்   -   0.10 
                    எண்ணெய்   -  100 
                     
                    செய்முறை 
                    
                      
                        - பச்சரிசி மற்றும் சாமை சுத்தம் செய்து 30 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.  நீரை வடிகட்டி நிழலில் 30 நிமிடம் உலர்ததவும்.  பின்பு  அரைத்து சலிக்கவும்.
 
                        - வெல்லத்தை பொடித்து 20 மிலி நீர் சேர்த்து கரைத்து மஸ்லின் துணி கொண்டு வடிகட்டி 80 டிகிரி பிரிக்ஸ் கொண்டு வரவும்.
 
                        - மாவுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து ஒர் இரவு முழுவதும் அறை வெப்பநிலையில்  புளிக்கவைக்கவும்.
 
                        - எண்ணெய் தடவிய பாலிதீன் சுவரில் 50 கிராம் புளித்த மாவை வைத்து 6 செ.மீ தடிமனுக்கு தட்டவும்.  நடுவில் 4 மி.மீ அளவில் சிறிது ஒட்டை செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2-3 நிமிடங்கள் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.
 
                       
                     
                     |